Monday, October 17, 2016
Thursday, October 13, 2016
Saturday, October 8, 2016
ஆசிரியர்களுக்கான
ICT பயிற்சி தமிழ் மொழியில்
- ஆசிரியர்கள் ict தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களுடைய பாடப் பகுதியை வீடியோவாக (video format - .mov) மாற்றலாம்.
- இம்முறை மாணவைகளுக்கு மிகவும் ஆர்வத்தை துண்டும் வகையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கற்றலாக அமையும்.
- இவ்வாறு தயாரிக்கப்பட்ட மின்னனு பாடப்பொருளை (e - content) ஆசிரியர்கள் தங்களது வலைப்பதிவில் (blog) பதிவுசெய்து பகிர்வதன்மூலம் மற்ற ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் பயன்பெற முடியும்.
- மின்னனு பாடப்பொருளை (E - CONTENT) தயாரித்தல் மற்றும் வலைப்பதிவில் (BLOG) பதிவுசெய்தல் பற்றிய விளக்கத்தை அறிம் இவ்வீடியோ
உதயும்.
- என்றும் மாண்வர் நலன் மற்றும் அன்புடன்ராஜேஸ் குமார் நாபட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)கோ.து.வ.ச. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிராஜ வீதி, கோவை
Subscribe to:
Posts (Atom)
7 science Term 2 - Heat and Temperature Evaluation answers
7th Science Heat and Temperature Textual Evaluation Answers I. Choose the correct answer: Heat And Temperature Class 7 Samacheer Question 1....

-
7th Science Heat and Temperature Textual Evaluation Answers I. Choose the correct answer: Heat And Temperature Class 7 Samacheer Question 1....
-
Biology UNIT-12 Plant Anatomy and Plant Physiology Part - A I. Choose the correct answer 1. Who is the father of plant anat...
-
ஃபோட்டோ ஸ்டோரி - செய்முறை தமிழ் PHOTO STORY IN TAMIL